47 வயதில் 2 வது திருமணம்? - செய்தி வெளியிட்டவர்களுக்கு நன்கு கொடுத்த பிரகதி..!

actress-pragathi-about-her-second-marriage-

கோலிவுட்டில் கே பாக்யராஜின் வீட்டுல விசேஷங்க என்ற படத்தில் அறிமுகமான பிரகதி. அதன் பிறகு பல படங்களில் நடித்துள்ளார். இவர் சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

20 வயதிலேயே, திருமணம் செய்து அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஒரு கட்டத்தில் கணவரை பிரிந்து விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார்.

actress-pragathi-about-her-second-marriage-

அண்மையில், இவர் மறுமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற செய்தி சமூக வலைதளங்களில் வைரலானது. 47 வயதில் பிரகதிக்கு திருமணம் என செய்தி வெளியிட்ட தெலுங்கு மீடியாவை தனது இன்ஸ்டாவில் கடுமையாக திட்டி தீர்த்துள்ளார்.

actress-pragathi-about-her-second-marriage-

மறுமணம் பற்றி யோசிக்கக்கூட இல்லை. இத்தனை ஆண்டுகள் தனியாக வாழ்ந்துவிட்டேன். பொறுப்புடன் செய்தியை வெளியிடுங்கள் என்று கண்டமேனிக்கு திட்டியும் உள்ளார்.

Share this post