நா ரெடி தான் பாடலுக்கு மடோனா சாப்ஸ்டியன் குத்தாட்டம்.. அதுவும் யாரு கூட தெரியுமா? (வீடியோ)

madonna-sebastian-dance-rehearsal-video

ஆயுதபூஜை விடுமுறையை குறிவைத்து ரிலீஸ் ஆனதில் இருந்தே தளபதி விஜய்யின் ‘லியோ’ பாக்ஸ் ஆபிஸை மிரட்டி வருகிறது. மேலும், படத்தின் இந்திய வசூல் நிலவரம் குறித்த புதிய தகவல் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

madonna-sebastian-dance-rehearsal-video

தளபதி விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் இந்திய மற்றும் சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. நேற்றைய தினம் உலகம் முழுவதும் இப்படம் ரூ.500 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என்று நம்பப்படுகிறது.

நா ரெடி பாடலின் சில வரிகள் எல்லை மீறி இருப்பதாக கூறி சில வார்த்தைகளை படத்தில் இருந்து சென்சார் போர்ட் நீக்கிவிட்டனர். இந்நிலையில், விஜய் மற்றும் மடோனா செபஸ்டின் இணைந்து நடனமாடிய நா ரெடி தான் பாடலின் பயிற்சி வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

madonna-sebastian-dance-rehearsal-video

அதில் மடனாவுடன் நடன இயக்குனர் வசந்தியும் இணைந்து உள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. வசந்தி தான் விக்ரம் படத்தில் ஏஜென்ட் டினா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post