இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் தெரியுதா? அட இவரா..!

gautham-karthik-childhood-photo-

திரை உலக நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையதளத்தில் வைரலாகும். இந்த புகைப்படத்தில் இருக்கும் நட்சத்திரம் யார் என கேட்டு ரசிகர்கள் கேள்வி எழுப்புவார்கள். அந்த வகையில், தற்போது நடிகர் ஒருவரின் சிறு வயது புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.

இந்த புகைப்படத்தில் இருப்பது வேறு யாரும் இல்லை நடிகர் கௌதம் கார்த்திக் தான். இவர் 2013 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த கடல் என்ற படத்தில் மூலமாக சினிமாவில் என்று கொடுத்தார்.

gautham-karthik-childhood-photo-

இந்த ஆண்டு மட்டும் இவர் நடிப்பில் பத்து தல ஆகஸ்ட் 16 1947 போன்ற படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது, கௌதம் கார்த்திக் அறிமுக இயக்குனர் தக்ஷிணாமூர்த்தி இயக்கத்தில் உருவாகும் கிரிமினல் என்ற படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Share this post