பெண் போட்டியாளருடன் அஜால் குஜால்.. பிக் பாஸ் வீட்டில் எல்லை மீறும் ஜோடி..!

bigg-boss-contestant--video-get-viral

பிக்பாஸ் சீசன் 7ல் தனது நடத்தையின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வந்தார் பிரதீப் ஆண்டனி. மொத்தம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் 8 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பெண் போட்டியாளர்களுக்கு பாதுகாப்பற்ற போட்டியாளர், பெண்களிடம் தவறாக நடந்து கொள்கிறார் என்று கூறி பிரதீப் ஆண்டனியின் வாதத்தை கூட கேட்காமல் கமல்ஹாசன் ரெட்கார்டு கொடுத்து வெளியே அனுப்பினார்.

முன்னதாக பிக் பாஸ் கேம் ஷோ என்றாலே சர்ச்சைக்கு பெயர் போனது என்று சொல்லலாம். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில், ஹிந்தியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 17 சீசனில் சமர்த் என்ற போட்டியாளர் ஈஷா என்ற பெண் போட்டியாளருக்கு கண்ட இடத்தில் முத்தம் கொடுத்து உள்ளார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், தற்போது ஹிந்தி பிக் பாஸ்க்கு எதிராக பல்வேறு பிரபலங்களும் கருத்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Share this post