படுக்கையில் நீச்சல் உடை.. நண்பர்களுடன் குதூகலிக்கும் கௌரி கிஷன்.. தீயாய் பரவும் வீடியோ

gauri kishan enjoying vacation in maldives and swimsuit photo video getting viral

விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் 96. இத்திரைப்படத்தில் திரிஷாவின் பள்ளி பருவ கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்திய திரையுலகத்தை திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை கௌரி கிஷன்.

gauri kishan enjoying vacation in maldives and swimsuit photo video getting viral

இப்படத்தில் நடிக்கும் போது இவர் 12ம் வகுப்பு படித்து வந்தார். இப்படத்தின் மூலம் செம பேமஸ் ஆன இவர், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படத்தில் நடித்துள்ளார். Margamkali என்னும் மலையாள மொழி திரைப்படத்திலும், 96 திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் ஜானு திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இதன் மூலம் கிடைத்த பிரபலத்தின் மூலம், மாஸ்டர், கர்ணன் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் புத்தம் புது காலை விடியாதா என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

gauri kishan enjoying vacation in maldives and swimsuit photo video getting viral

தற்போது திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வரும் இவர், தனது ஹாட் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு கவர்ச்சி காட்டி கிறங்கடித்து வருகிறார். தற்போது தனது நண்பர்களுடன் மாலத்தீவில் ஜாலி செய்து வரும் கௌரி, வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ செம வைரலாகி வருகிறது.

Share this post