'சில்லா சில்லா' பாட்டுல இந்த வரிகள் யாரையோ தாக்கி எழுதப்பட்டதா? வைரலாகும் வரிகள் !

does these lyrics of chilla chilla song was written to target something or someone lyrics viral

தமிழ் மொழியில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். அமராவதி, காதல் கோட்டை, அவள் வருவாளா, காதல் மன்னன் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த அஜித், வாலி, வரலாறு, பில்லா உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் இளைஞர்களின் பேவரைட் ஆக மாறிவிட்டார்.

does these lyrics of chilla chilla song was written to target something or someone lyrics viral

தமிழ் திரையுலகில் தனது மிக கடுமையான உழைப்பால் இந்த முன்னணி அந்தஸ்த்தை பெற்றுள்ள அஜித், மங்காத்தா, ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், விஸ்வாசம், வேதாளம் உள்ளிட்ட படங்கள் மூலம் காமித்தார். அஜித் நடிப்பில் திரைப்படம் வெளியானாலே அதனை ரசிகர்கள் கொண்டாட்டமாக மாற்றிவிடுவார்கள். அந்த வகையில், 3 வருட காத்திருப்பிற்கு பின்னர், வெளியான திரைப்படம் வலிமை.

does these lyrics of chilla chilla song was written to target something or someone lyrics viral

தற்போது, வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார். பல ஆண்டுகள் கழித்து அஜித் ‘துணிவு’ படத்தில், டபுள் ரோலில் அதாவது ஹீரோ மற்றும் வில்லன் என நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை தொடர்ந்து, அஜித் விக்னேஷ் சிவன் கூட்டணியில் AK62 உருவாகவுள்ளது. துணிவு படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் வைரலானது.

does these lyrics of chilla chilla song was written to target something or someone lyrics viral

இப்படம், 1985ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாகக் கதையாம். மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, பிக்பாஸ் பிரபலங்களான அமீர், பாவ்னி, சிபி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், இப்படத்தில் இருந்து, ஜிப்ரன் இசையில், சில்லா சில்லா பாடல் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் வைரலாகி வருகிறது.

does these lyrics of chilla chilla song was written to target something or someone lyrics viral

இந்நிலையில், சில்லா சில்லா பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் வெறித்தனமாக இருப்பதாகவும், சில வரிகள் யாரையோ தாக்கி எழுதியிருக்கிறதோ என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதோ பாடலில் சில வரிகள்…

‘உள்ளுக்குள்ள ஃபயறு எரிச்சு ஓட்டு ஃபியரு பின்னால பேசுறவன் எல்லாம் கிழிஞ்ச டயர், மத்தவன மட்டம் தட்டி மேல வந்தா நோ யூஸ், கத்துறவன் கத்தட்டுமே கட்டி விடு டைம் பாஸ், வந்தா என்ன போனா என்ன யாரு என்ன சொன்னா என்ன தகிட தகிட தகிட…’

Share this post