மேடையில் தவறான வார்த்தை விட்ட இயக்குனர் ஹரி.. வைரலாகும் வீடியோ !

Director hari speech in yaanai trailer launch function getting viral video

சாமி திரைப்படத்தின் மூலம் பிரபல இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் ஹரி.

இதனைத் தொடர்ந்து, சூர்யா, விஷால் போன்ற பிரபல முன்னணி தமிழ் நடிகர்களை கொண்டு வெற்றி படங்களை இயக்கியவர்.

Director hari speech in yaanai trailer launch function getting viral video

இவர் இயக்கத்தில், வெளியான சிங்கம் திரைப்படம் நடிகர் சூர்யாவிற்கு பெரும் அடையாளமாக மாறியது.

மேலும், வேல், தாமிரபரணி, வேங்கை, பூஜை போன்ற நல்ல திரைக்கதைகளை இயக்கியவர்.

Director hari speech in yaanai trailer launch function getting viral video

இவர் இயக்கத்தில் வெளியான ஐயா திரைப்படத்தின் மூலம் தற்போதைய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்களை அறிமுக படுத்தினார்.

Director hari speech in yaanai trailer launch function getting viral video

இந்நிலையில், 4 வருட இடைவெளிக்கு பிறகு, இவரது இயக்கத்தில் அருண் விஜய், பிரியா பவானி ஷங்கர், அம்மு அபிராமி, யோகி பாபு, கேஜிஎஃப் ராமச்சந்திர ராஜு, இமான் அண்ணாச்சி மற்றும் ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் யானை.

Director hari speech in yaanai trailer launch function getting viral video

இப்படம் ஜூன் 17ம் தேதி திரைக்கு வரவுள்ளது. யானை படத்தின் ட்ரைலரில் சண்டை, அழுகை என இருக்க ட்ரைலர் வீடியோ திரைப்படம் குறித்தான ஆர்வத்தினை தூண்டியுள்ளது.

Director hari speech in yaanai trailer launch function getting viral video

யானை படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்பு நடந்தது. இதில் அருண் விஜய், இயக்குனர் ஹரி, பிரியா பவானி சங்கர் உட்பட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

Director hari speech in yaanai trailer launch function getting viral video

ட்ரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் ஹரி அனைவரது முன்பும் தெரியாமல் கெட்ட வார்த்தையில் பேசிவிட்டார். ஹரி இப்படி பேசியதற்கு அருண் விஜய் மற்றும் பிரியா பவானி சங்கர் இருவரும் சிரித்துள்ளனர்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் செம வைரல் ஆகி வருகிறது.

Share this post