பிக்பாஸ் வீட்டில் போர்வைக்குள் முத்தமிடும் ஜோடி.. வைரலாகும் வீடியோ!
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.
இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாக தொடங்கி இருக்கிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த இரண்டு வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்நிலையில், பிக்பாஸ் தெலுங்கு சீசன் 6 நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கியது என்பதும் இந்த நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை ஏழு போட்டியாளர்கள் எலிமினேஷன் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது 14 போட்டியாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் மெரினா மற்றும் ரோகித் ஆகிய இருவரும் தம்பதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மெரினா மற்றும் ரோஹித் ஆகிய இருவரும் பிக்பாஸ் வீட்டில் போர்வைக்குள் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து கொண்ட காட்சிகளின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த சக போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கும் காட்சிகளும் அந்த வீடியோவில் உள்ளன.