காப்பி சர்ச்சையில் சிக்கிய 'காந்தாரா'.. வீடியோவுடன் ஆதாரம் வெளியீடு !

kantara movie song copyright claim by thaaikudam bridge team

Hombale Films தயாரிப்பில் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் ரிஷப் ஷெட்டி, சப்தமி கௌடா, கிஷோர் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா. கன்னட மொழியில் வெளியான இந்த ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. கன்னட திரையுலகையே புரட்டி போட்ட படம் என்றே சொல்லலாம்.

kantara movie song copyright claim by thaaikudam bridge team

இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. உலகம் முழுவதும் தற்போது 200 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அந்த அளவிற்கு ஆழமான கதை மற்றும் நடிப்பு கொண்டு உருவாகியுள்ளது.

kantara movie song copyright claim by thaaikudam bridge team

இந்நிலையில், kanthara தற்போது மிகப்பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த படத்தில் இடம் பெற்ற வராஹ ரூப்பம் பாடம் மலையாளத்தில் மிகவும் பேமஸ் ஆன தைக்குடம் பிரிட்ஜ் வெளியிட்ட நவரசம் பாடலின் காப்பி என்று தைக்குடம் பிரிட்ஜ் நிறுவனமே நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

kantara movie song copyright claim by thaaikudam bridge team

Share this post