தன்னை கிண்டலடித்த நபருக்கு நச்சுன்னு பதிலடி கொடுத்த சிவாங்கி.. வைரலாகும் பதிவு !

Cook with comali shivangi reacts for the comment of netizen trolling her

சின்னத்திரையை பொருத்தவரை சீரியல் தொடர்கள் மட்டுமல்லாது தற்போது நிறைய நிகழ்ச்சிகள் மக்கள் பேவரைட்டாக மாறிவிட்டது. அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள நிகழ்ச்சி குக் வித் கோமாளி.

குழந்தைகள் முதல் பெரியோர் வரை விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியாக மாறிவிட்டது குக் வித் கோமாளி.

Cook with comali shivangi reacts for the comment of netizen trolling her

2 சீசன்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து 3வது சீசன் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இதில் கோமாளிகளாக வரும் ஆர்ட்டிஸ்ட் மூலமே இந்த நிகழ்ச்சியின் வெற்றி.

இந்நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ரக்ஷன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் ஷெஃப் தாமோதரன், ஷெஃப் வெங்கடேஷ் பட் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர்.

Cook with comali shivangi reacts for the comment of netizen trolling her

இந்நிகழ்ச்சி கொரோனா லாக் டவுன் போது வைரலாகவும், மக்கள் ஸ்ட்ரெஸ் பஸ்டாராக இருந்து வந்தது. அதிலும் இதில் கோமாளிகளாக இருந்து வரும் புகழ், ஷிவாங்கி, பாலா, சுனிதா, மணிமேகலை மக்கள் பேவரைட்.

முதல் சீசனில் வனிதா விஜயகுமார், இரண்டாவது சீசனில் கனி உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

Cook with comali shivangi reacts for the comment of netizen trolling her

மூன்றாவது சீசனில் வித்யுல்லேகா ராமன்,ரோஷ்னி ஹரிப்ரியன், ஸ்ருத்திகா அர்ஜுன், கிரேஸ் கருணாஸ், அம்மு அபிராமி, தர்ஷன், சந்தோஷ் பிரதாப், அந்தோணிதாசன், மனோபாலா, ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளிகளாக புகழ், சிவாங்கி, சுனிதா, மணிமேகலை, முகம்மது குரைஷி, சக்தி, அதிர்ச்சி அருண், மூக்குத்தி முருகன், பாரத் கே ராஜேஷ், ஷித்தன் கிளாரின், சரத் ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று வருகின்றனர்.

Cook with comali shivangi reacts for the comment of netizen trolling her

அடுத்தடுத்து எலிமினேஷன், காமெடி என கலவையாக இருந்து வரும் இந்நிகழ்ச்சியில், நடுவர் மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் பேசிய வீடியோ கடந்த ஒரு வாரமாக வைரலாகி வந்தது. இந்நிலையில், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் ஆகி, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தனது குறும்புத்தனம் மூலம் மக்கள் பேவரைட் ஆக மாறியுள்ளவர் ஷிவாங்கி.

Cook with comali shivangi reacts for the comment of netizen trolling her

இவரது குறும்புத்தனமான ரியாக்ஷன்களுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற டான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், இவரை குறித்து நெட்டிசன் ஒருவர் போட்டிருந்த கமெண்டுக்கு பதிலளிக்கும் வண்ணம் ஷிவாங்கி கூறியிருப்பது செம வைரல் ஆகி வருகிறது.

Cook with comali shivangi reacts for the comment of netizen trolling her

இந்த வாரம் சிவாங்கி வரவில்லை. இதனால் ஓவர் நடிப்பு இருக்காது என்று டுவிட்டரில் கலாய்த்து பதிவிட்டுள்ளார். ‘இதற்கு ஷோவில் இல்லாத என்ன பத்தி பேசி ஹெட் பண்றதுக்கு இருக்கிற செம்ம கோமாளிஸ் பற்றி பேசுனா சூப்பரா இருக்கும் ப்ரோ? யோசிச்சி பாருங்க.’ என நச்சுனு பதிலளித்துள்ளார்.

Share this post