குடிபோதையில் ரகளை செய்த கோமாளி.. CWC 4ல் இருந்து அதிரடியாக வெளியே அனுப்பப்பட்ட கோமாளி..

comali changed in cwc 4 due to this big reason

சின்னத்திரையை பொருத்தவரை சீரியல் தொடர்கள் மட்டுமல்லாது தற்போது நிறைய நிகழ்ச்சிகள் மக்கள் பேவரைட்டாக மாறிவிட்டது. அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள நிகழ்ச்சி குக் வித் கோமாளி. குழந்தைகள் முதல் பெரியோர் வரை விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியாக மாறிவிட்டது குக் வித் கோமாளி.

comali changed in cwc 4 due to this big reason

3 சீசன்கள் முடிவடைந்த நிலையில், இதில் கோமாளிகளாக வரும் ஆர்ட்டிஸ்ட் மூலமே இந்த நிகழ்ச்சியின் வெற்றி. இந்நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ரக்ஷன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் ஷெஃப் தாமோதரன், ஷெஃப் வெங்கடேஷ் பட் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர்.

comali changed in cwc 4 due to this big reason

இந்நிகழ்ச்சி கொரோனா லாக் டவுன் போது வைரலாகவும், மக்கள் ஸ்ட்ரெஸ் பஸ்டாராக இருந்து வந்தது. அதிலும் இதில் கோமாளிகளாக இருந்து வரும் புகழ், ஷிவாங்கி, பாலா, சுனிதா, மணிமேகலை மக்கள் பேவரைட். முதல் சீசனில் வனிதா விஜயகுமார், இரண்டாவது சீசனில் கனி, மூன்றாவது சீசனில் ஸ்ருஷ்டிகா உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

comali changed in cwc 4 due to this big reason

தற்போது, பிக்பாஸ் சீசன் 6 முடிவடைந்த நிலையில், குக் வித் கோமாளி 4வது சீசன் குறித்த அதிகாரபூர்வ வீடியோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டது. அந்த வீடியோ வைத்து பார்க்கையில், 4வது சீசனில் புதிய கோமாளிகள் இணைந்துள்ளனர்.

comali changed in cwc 4 due to this big reason

இதுவரை கோமாளியாக பங்கேற்று வந்த சிவாங்கி இந்த முறை குக்காக என்ட்ரி கொடுத்துள்ளார். அது மட்டுமல்லாமல், சிங்கப்பூர் தீபன், ஜிபி முத்து ஆகியோரை கோமாளிகளாக களமிறக்கி உள்ளனர்.

comali changed in cwc 4 due to this big reason

ஆனால், ஒரே வாரத்தில் நிகழ்ச்சியில் இருந்து ஓட்டேரி சிவாவை விஜய் டிவி நீக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்குக் காரணம், தொடர்ந்து குடிபோதையில் இருக்கும் ஓட்டேரி சிவா சூட்டிங் ஸ்பாட்டிலும் கட்டுப்படுத்துவது கஷ்டமான விஷயமாக இருப்பதால் அவரை தூக்கிவிட்டு அவருக்கு பதிலாக தங்கதுரையை விஜய் டிவி களம் இறக்கி இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த வார எபிசோடில் இந்த மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என சொல்லப்படுகிறது.

comali changed in cwc 4 due to this big reason

Share this post