முகத்தில் சாம்பல்.. அகோரி தோற்றத்தில் மிரட்டும் சீயான் விக்ரம்.. தங்கலான் படத்தின் வீடியோ வைரல் !

chiyaan vikram new movie directed by pa ranjith titled as thangalaan teaser video

பிரபல முன்னணி நடிகராக தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழி திரையுலகில் டாப் நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். விளம்பர படங்களில் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த இவர், என் காதல் கண்மணி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

chiyaan vikram new movie directed by pa ranjith titled as thangalaan teaser video

ஆரம்ப காலங்களில் பெரிதும் பிரபலம் அடையாத இவர், சேது திரைப்படத்தின் மூலம் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தார். இவர் நடிகர் மட்டுமல்லாது டப்பிங் ஆர்ட்டிஸ்ட் மற்றும் பாடகராகவும் பணியாற்றியுள்ளார். காசி, ஜெமினி, பிதாமகன், அந்நியன், ஐ போன்ற திரைப்படங்கள் இவருக்கு மைல்கல்லாக அமைந்தது.

chiyaan vikram new movie directed by pa ranjith titled as thangalaan teaser video

நடிப்பிற்காக தனது உடல்நிலையும் பொருட்படுத்தாது, தன்னை வருத்தி தனக்கான கதாபாத்திரத்தில் நேர்த்தி கொடுப்பவர். இவரது மகன் துருவ் விக்ரம், தற்போது, ஆதித்யா வர்மா, மஹான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

chiyaan vikram new movie directed by pa ranjith titled as thangalaan teaser video

தற்போது நடிகர் விக்ரம், பொன்னியின் செல்வன், கோப்ரா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து முடித்து உள்ளார். 2019ம் ஆண்டு கடாரம் கொண்டான் திரைப்படத்திற்கு பின்னர் மஹான் திரைப்படத்தில் விக்ரம் நடித்திருந்தார். ஆனால், அப்படமும் OTT தளத்தில் ரிலீஸ் ஆன நிலையில், அவரது ரசிகர்கள் திரையரங்குகளில் விக்ரமின் நடிப்பை பார்க்க பெரும் ஆர்வத்தில் இருந்தனர்.

chiyaan vikram new movie directed by pa ranjith titled as thangalaan teaser video

இவர் நடிப்பில் வெளியான கோப்ரா திரைப்படம் பெரும் வரவேற்பை பெறாத நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட திரைப்படமாக வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.

chiyaan vikram new movie directed by pa ranjith titled as thangalaan teaser video

தற்போது, விக்ரம் 61ஆவது திரைப்படத்தை ஞானவேல்ராஜா தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்குகிறார். இப்படத்திற்கு தங்கலான் என பெயரிடப்பட்டுள்ளது. இதன் title announcement வீடியோ செம வைரலாகி வருகிறது.

Share this post