'பிகில்' பட பிரபல நடிகைக்கு திருமணம்.. சொல்லவே இல்ல.. வைரலாகும் புகைப்படங்கள் !

Bigil heroine gayathri reddy marriage engagement pictures getting viral

அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா, விவேக் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் பிகில். இப்படத்தில், football டீமில் பெண்கள் அணியில் நிறைய இளம் கதாநாயகிகளும் நடித்திருந்தனர்.

Bigil heroine gayathri reddy marriage engagement pictures getting viral

அதில் அம்ரிதா ஐயர், வர்ஷா, இந்திரஜா, காயத்ரி ரெட்டி, இந்துஜா ரவிச்சந்திரன் இப்படத்திற்கு பின்னரும் சில திரைப்படங்களில் கமிட் ஆகி பிரபலம் அடைந்து வருகின்றனர்.

Bigil heroine gayathri reddy marriage engagement pictures getting viral

இந்நிலையில், இதில் ஒரு நடிகைக்கு திருமணம் நடந்துள்ளது. அதன் புகைப்படங்கள் செம வைரல் ஆகி வருகிறது. ‘பிகில்’ திரைப்படத்தில் மாரி கேரக்டரில் கால்பந்து வீராங்கனையாக நடித்த நடிகை காயத்ரி ரெட்டி, கவின் நடித்த ‘லிப்ட்’ திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

Bigil heroine gayathri reddy marriage engagement pictures getting viral

பின்னர், ஜீ தமிழில் ஒளிபரப்பான ’சர்வைவர் தமிழ்’ தொலைக்காட்சி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Bigil heroine gayathri reddy marriage engagement pictures getting viral

இந்நிலையில் காயத்ரி ரெட்டி தான் நிச்சயம் செய்து கொண்டதாக புகைப்படங்களுடன் கூடிய பதிவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Share this post