தினம் ஒரு சில்மிஷம்.. ஐஷுவை விடாது நோண்டும் நிக்சனின் அட்ராசிட்டி..!

bigg-boss-nixon aishu-bad-activities-

பிக் பாஸ் சீசன் 7 ஆரம்பிக்கும்போது ஐஸு முதல் இரண்டு வாரம் சூப்பராக விளையாடி வந்தார். ஆனால், போக போக நிக்சன் வீசிய காதல் வலையில், சிக்கிய ஐஷு தற்போது கடும் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறார்.

காதலிப்பது போல் பேசிவிட்டு அடுத்த நிமிடமே, எனக்கு வெளியே காதலர் இருக்கிறார் என்றும் பேசுகிறார். அப்படி மாறி மாறி பேசுவதால் நெட்டிசன்கள் இவர் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

bigg-boss-nixon aishu-bad-activities-

அப்படி பேசிய பிறகும் நிக்சன் இன்னும் அடங்காமல் ஐஷுவை தொடுவதும், உரசுவதுமாக இருக்கிறார். இதுகுறித்த வீடியோக்களும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில், ஐஷு குட்டி பெட்டியில் படுத்து இருக்கிறார் அப்போது நிக்சன் அங்கு வந்து ஐஷுவின் கால்களை தடவுவார் இது குறித்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி தற்போது வைரல் ஆகி வருகிறது.

Share this post