தீர விசாரிப்பதே மெய்.. கமல் பிறந்தநாளுக்கு Thug Life செய்த பிரதீப்.. வைரலாகும் வீடியோ..!

big-boss-pradeep-convey-birthday-wishes-to-kamal-haasan

பிக்பாஸ் சீசன் 7ல் தனது நடத்தையின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வந்தார் பிரதீப் ஆண்டனி. இவர் கவின் நண்பர் என்பது அனைவருக்கும் தெரியும். மொத்தம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் 6 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

முதலில் அனன்யா வெளியேற்றப்பட்டார். அடுத்த வாரம் பாவா செல்லத்துரை தானாக முன்வந்து வெளியேறினார். அடுத்தாக, அனன்யா பாண்டே எலிமினேட் செய்யப்பட்டார். பவா செல்லத்துரை போட்டியில் இருந்து விலகிவிட்டார். அவரைத் தொடர்ந்து விஜய் வர்மா, யுகேந்திரன் , வினுஷா, அன்னபாரதி ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டனர். இந்நிலையில், கடந்த வாரம் பிக் பாஸ் சீசன் 7 ரெட் கார்ட் மூலமாக பிரதீப் வெளியேற்றப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் பெரும் விவாத பொருளாக மாறி உள்ளது.

big-boss-pradeep-convey-birthday-wishes-to-kamal-haasan

இதனிடையே, இன்று உலகநாயகன் கமலஹாசன் பிறந்தநாளுக்கு பிரதீப் ஆண்டனியும் ஒரு வீடியோவை போட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.கமலின் வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்திலிருந்து ஒரு காட்சியை பதிவிட்டு தீர விசாரிப்பதை மெய் என்று ஹேஷ்டேக் போட்டு உள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் பிரதீப் கமலஹாசனை Thug Life செய்து விட்டதாக தெரிவித்து வைரலாகி வருகின்றனர்.

Share this post