ராதிகா - கோபி பற்றிய உண்மையை நேரில் அறிந்த பாக்கியா - வெளியான அதிரடி ப்ரோமோ வீடியோ

Baakiyalakshmi finds truth about gopi and radhika promo video getting viral on social media

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும், சீரியல் தொடர்களும் ரசிகர்களின் பேவரைட்டாக மாறி வரவேற்பு கிடைப்பது வழக்கம். அந்த வகையில், பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி தொடர் செம ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகிறது.

Baakiyalakshmi finds truth about gopi and radhika promo video getting viral on social media

பாக்கியலட்சுமி தொடர், ஒரு குடும்ப தலைவியின் கதையை எடுத்துரைக்கும் இந்த தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. டாப் TRPயை பிடித்து வரும் ஒரு சில தொடர்களில் பாக்கியலட்சுமி சீரியலும் ஒன்று. சில மாதங்களுக்கு முன் பாரதி கண்ணம்மா முதலில் இருந்த நிலையில், இப்போது பாக்கியலட்சுமி தான் டாப். இந்த வார ரேட்டிங்கில் கூட டாப் 5ல் வந்துள்ளது.

Baakiyalakshmi finds truth about gopi and radhika promo video getting viral on social media

இந்த கதை ஒரு குடும்ப தலைவியின் இன்னல்கள் தாம் சந்திக்கும் சில பிரச்சனைகள் குறித்து எதார்த்தமாக சொல்லப்படும் கதை. இதில் நடிக்கும் அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இத்தொடரில் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக கதை சென்று கொண்டிருக்கிறது.

Baakiyalakshmi finds truth about gopi and radhika promo video getting viral on social media

ராதிகாவுடன் தொடர்பில் கோபி இருப்பது குறித்து கோபியின் மொத்த குடும்பமும் அறிய வருகிறது. மேலும், தற்போது கோபிக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் இருக்கும் நிலையில், பாக்கியலக்ஷ்மியும் உண்மையை அறிந்து கொள்கிறார். இந்த ப்ரோமோ வீடியோ தற்போது செம வைரல் ஆகி வருகிறது.

Share this post