கோலாகலமாக நடந்த அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா - உமாபதி திருமண நிச்சயதார்த்தம்..!

/arjun-s-daughter-aishwarya-gets-married-groom-thambi-ramaiah-s-son Umapathy

தென்னிந்திய நடிகர் அர்ஜுன் சர்ஜாவின் மகளும் நடிகையுமான ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு திருமணம் நடைபெற உள்ளது. நடிகர் உமாபதி ராமையா மணமகன். இருவருக்கும் நிச்சயதார்த்தம். இருவரும் நீண்ட நாள் காதலுக்கு பிறகு திருமணம் செய்து கொள்கிறார்கள்.

/arjun-s-daughter-aishwarya-gets-married-groom-thambi-ramaiah-s-son Umapathy

சென்னையில், நடைபெற்ற விழாவில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். இந்த வருடமே திருமணம் நடக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

ஐஸ்வர்யா 2013 ஆம் ஆண்டு பட்டத்து யானை படத்தின் மூலம் அறிமுகமானார். 2018 ஆம் ஆண்டில், ஐஸ்வர்யா கன்னடத்தி பிரேம பரஹா படத்தில் நடித்தார்.

/arjun-s-daughter-aishwarya-gets-married-groom-thambi-ramaiah-s-son Umapathy

இதற்கிடையில், உமாபதி ராமையா 2017 ஆம் ஆண்டு அதாகப்பட்டது மகாஜனங்களே படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். மணியார் கோட்டம், திருமணம், தண்ணி வண்டி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

Share this post