ரகசிய கல்யாணம்.. வியர்த்து விறுவிறுத்துப்போன ரஜினி: பல வருடங்கள் கழித்து உண்மை சொன்ன நடிகை..!

rajinikanth married actress kavitha

1976 ஆம் ஆண்டு வெளியான ஓ மஞ்சு என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் கவிதா. இவர் ரஜினி, கமல், சத்யராஜ் என பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்துள்ளார்.

rajinikanth married actress kavitha

இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட கவிதா பல விஷயங்களை பகிர்ந்து உள்ளார். அதில், தான் ரஜினியுடன் சேர்ந்து பல படங்களில் நடித்ததாகவும், அந்த சமயத்தில் தானும் அவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டோம் என்று பத்திரிகைகளில் கிசுகிசுக்கள் வெளியானது.

rajinikanth married actress kavitha

இந்த தகவல் காட்டு தீ போல் திரையுலகில் பரவியது. உடனே தான் அந்த பத்திரிக்கைக்கு நேராக சென்று இந்த மாதிரியான பொய்யான செய்திகளை ஏன் வெளியிடுகிறீர்கள் என்று சண்டையிட்டதாகவும், கடைசியில் அந்த பத்திரிக்கையாளர் தவறை உணர்ந்து விட்டார் என கவிதா தெரிவித்துள்ளார்.

Share this post