‘அந்த show ரொம்ப மோசம்’.. ஜீ தமிழ் சென்றதும் விஜய் டிவி நிகழ்ச்சி குறித்து திட்டி பேசிய அர்ச்சனாவின் மகள் சாரா !

archana daughter zaara slams vijay tv show as bad because of bad projection

சன் தொலைக்காட்சியில் காமெடி டைம், இளமை புதுமை போன்ற பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை மற்றும் விஜே வுமான அர்ச்சனா.

archana daughter zaara slams vijay tv show as bad because of bad projection

ஜெயா தொலைக்காட்சியில் ஆங்கில மொழி செய்தி வாசிப்பாளராக அறிமுகமான இவர், காமெடி டைம் நிகழ்ச்சியில் நடிகர் சிட்டி பாபுவுடன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனார்.

archana daughter zaara slams vijay tv show as bad because of bad projection

பின்னர், கல்யாணம, குழந்தை என கலை துறையில் இருந்து விலகி இருந்த அர்ச்சனா, 2008ம் ஆண்டு விஜய் டிவியில் நம்ம வீட்டு கல்யாணம் நிகழ்ச்சி மூலம் மீண்டும் வந்து 2014ம் ஆண்டு வரை அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

archana daughter zaara slams vijay tv show as bad because of bad projection

கலக்க போவது யாரு, வீடு மனைவி மக்கள், செலிபிரிட்டி கிச்சன், சரிகமப சீனியர்ஸ், ஜூனியர்ஸ் சீசன் 1 & 2 போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருந்தார். பின்னர், பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். அந்நிகழ்ச்சியின் மூலம் பல விமர்சனங்கள் பெற்றார்.

archana daughter zaara slams vijay tv show as bad because of bad projection

நிகழ்ச்சிகள் மட்டுமின்றி பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். அதிலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படமான டாக்டர் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி நல்ல வரவேப்பை பெற்றார்.

archana daughter zaara slams vijay tv show as bad because of bad projection

தற்போது விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து வரும் அர்ச்சனா, தனியாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மகள் சாரா, யூடியூப் மூலம் செம பேமஸ். மேலும், அர்ச்சனா வுடன் சில மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.

archana daughter zaara slams vijay tv show as bad because of bad projection

அதிலும் அர்ச்சனாவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி சென்று வந்த பின்னர் ஹேட்டர்ஸ்கள் உருவாகினர். கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியின் போது கூட சமூக வலைதளத்தில் நெகட்டிவ் கமன்ட் செய்பவர்களை பற்றி அர்ச்சனா மகள் சாரா சொன்னதை கேட்டு பலரும் எழுந்து நின்று சொன்னதை கேட்டு பலரும் எழுந்து நின்று கைதட்டினார்கள்.

archana daughter zaara slams vijay tv show as bad because of bad projection

தற்போது சாரா தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் மோசம் என்றும் தனது தாயார் அர்ச்சனா கலந்து கொண்டது தனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்றும் தன்னுடைய அம்மாவின் கேரக்டரை முழுமையாக காட்டாமல் நெகட்டிவ் விஷயங்களை மட்டும் காட்டி அவருடைய பெயரை கெடுத்து விட்டதாகவும் கூறி உள்ளார். விஜய் டிவியில் இருந்து அர்ச்சனா வெளியேறிய நிலையில் அர்ச்சனாவின் மகள் சாரா இப்படி பதிவிட்டுள்ளது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.

Share this post