செம ஹாட்டான பார்ட்டி போல.. இப்டி டான்ஸ் ஆடுறீங்க.. ஷாலு ஷம்முவின் Party Dance Video வைரல் !

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்னும் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு.
முதன் முதலாக, சிவகார்த்திகேயன் - சூரி கூட்டணியில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் சூரி ஜோடியாக அதாவது நடிகை ஸ்ரீ திவ்யா தோழியாக நடித்ததன் மூலம் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து, மிஸ்டர். லோக்கல், ரெக்க போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இருப்பினும், இவர் நடிப்பில் வெளியான அடல்ட் படமான இரண்டு குத்து திரைப்படத்தின் மூலம் செம பேமஸ் ஆனார்.
அதன் மூலம் வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, தனது சமூக வலைதள பக்கங்களிலும் அரைகுறை ஆடைகளில் போட்டோ பதிவிட்டு செம அதகளம் செய்து வருகிறார்.
அதிலும் அங்கங்கள் தெரியும் படி ஆடை அணிந்து போட்டோஸ் வீடியோ என அளவிலான கிளாமர் கூடி வருகிறார்.
Share this post