*ல வைப்பாங்க.. போடா *.. பிக் பாஸ்'ல் அனிதா சம்பத் பேசிய Uncensored வீடியோ.

Anitha sampath speaks bad word in bb ultimate house video getting viral

விஜய் தொலைக்காட்சி சீரியல், நிகழ்ச்சி என எதுனாலும் அது சூப்பர் ஹிட் ஆகி மக்கள் மனங்களை கவருவது வழக்கம். அந்த வகையில், 5 சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி அல்டிமேட் நிகழ்ச்சியாக ஹாட்ஸ்டார் ஆப்பில் ஒளிபரப்பாகி வரும் ஷோ பிக் பாஸ்.

Anitha sampath speaks bad word in bb ultimate house video getting viral

சண்டை, அழுகை, சிரிப்பு, காதல், பொறாமை என இன்னும் ஏகப்பட்ட உணர்வுகளை உள்ளடக்கி நடந்து வரும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி 5 சீசன்கள் முடிவடைந்துவிட்டது.

Anitha sampath speaks bad word in bb ultimate house video getting viral

கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். தற்போது டிஸ்னி ஹாட்ஸ்டார் ஆப்பில் OTT ஸ்பெஷல் ஆக நடந்து வரும் இந்த BB அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த 5 சீசன் போட்டியாளர்களின் ஒரு சிலர் மட்டும் தேர்வு செய்து நடந்து வருகிறது. இதில் புது ஹோஸ்ட்டாக சிம்பு களமிறங்கியுள்ளார்.

Anitha sampath speaks bad word in bb ultimate house video getting viral

24 நேரமும் ஒளிபரப்பாகும் இந்த ஷோவின் க்ளிப்பிங்ஸ் அவ்வப்போது வெளியாவது வழக்கம். அப்படி, அனிதா சம்பத் கொச்சையாக சில தகாத வார்த்தைகளை பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Share this post