இந்த டைம்ல லைட் ஆப் பண்ணிட்டு.. டபுள் மீனிங் கமெண்டுக்கு கூல் பதில் கூறிய அனிதா சம்பத்..!

Anitha sampath smart answer for double meaning comment getting viral

பிரபல முன்னணி சேனலான சன் தொலைக்காட்சியில் 6 PM நியூஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர் அனிதா சம்பத். இதனைத் தொடர்ந்து, வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வந்தார். இதனைத் தொடர்ந்து, நியூஸ் 7 தமிழ் சேனலில் பணியாற்றினார்.

Anitha sampath smart answer for double meaning comment getting viral

நியூஸ் ப்ரெசென்ட்டராக இருந்து வந்த அனிதா, சர்க்கார், காலா, காப்பான், 2.0, ஆதித்யா வர்மா உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் சிறு சிறு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இதனால், இவருக்கு பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.

Anitha sampath smart answer for double meaning comment getting viral

அதில் கலப்படமான விமர்சனங்களை பெற்ற இவர், தற்போது, தனது யூடியூப் சேனல் மூலம் அழகு குறிப்புகளை ஷேர் செய்து வந்தார். பின்னர் சமீபத்தில் ஒளிபரப்பான பிக்பாஸ் அல்டிமேட்டிலும் பங்கேற்றார்.

Anitha sampath smart answer for double meaning comment getting viral

சமூக வலைத்தளங்களில் அவவ்போது போஸ்ட் போட்டு வரும் அனிதா, தற்போது ரீல்ஸ் வீடியோ ஒன்று வைத்துள்ளார். அதில் ‘எப்போது நீங்கள் கர்ப்பம் ஆவீர்கள்’ என்பதை போன்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

Anitha sampath smart answer for double meaning comment getting viral

பின்னர் பதிலளித்த அனிதா, இது வெறும் ரீல்ஸ் தான், உண்மையில் கர்ப்பமெல்லாம் இல்லை என கூறியிருந்தார்.

Anitha sampath smart answer for double meaning comment getting viral

இந்நிலையில் இது தொடர்பாக கமெண்ட் பதிவிட்டுள்ள ரசிகர் ஒருவர், ‘இந்த வீடியோ போடுற டைம்ல லைட் ஆப் பண்ணிட்டு வேலைய பாதிருக்கலாம் என கமெண்ட் செய்து உள்ளார். டபுள் மீனிங்கில் கமெண்ட் செய்துள்ள இவருக்கு கூலாக ஸ்மைலியை பதிலாக கொடுத்துள்ளார் அனிதா.

Anitha sampath smart answer for double meaning comment getting viral

Share this post