'பீஸ்ட்' Shooting Spot போட்டோ என்கிட்ட நிறைய இருக்கு.. அபர்ணா தாஸ் வெளியிட்ட பீஸ்ட் பிக்ஸ்!

Aparna das posts beast shooting spot photos which is getting viral on social media

கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் உள்ளிட்ட படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் - பூஜா ஹெக்டே ஜோடியாக நடித்து வெளியான திரைப்படம் பீஸ்ட்.

Aparna das posts beast shooting spot photos which is getting viral on social media

இப்படத்தில் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

Aparna das posts beast shooting spot photos which is getting viral on social media

ஏப்ரல் 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் ரசிகர்களின் மனதில் கொண்டாட்டத்திற்குரிய படமாகவே மாறியுள்ளது.

Aparna das posts beast shooting spot photos which is getting viral on social media

டார்க் காமெடி, காதல், ஆக்சன் என ஒரு ஃபுல் மீல்சை விருந்தாக தந்துள்ளார் நெல்சன். இந்நிலையில், விஜய் பீஸ்ட் படத்திற்காக தன்னுடன் பயணித்த நெல்சன், பூஜா ஹெக்டே, அனிருத் உள்ளிட்ட படக்குழுவினருக்கு விருந்து கொடுத்துள்ளார். இதன் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது.

Aparna das posts beast shooting spot photos which is getting viral on social media

இந்நிலையில், இப்படத்தில் நடித்த இளம் நடிகை அபர்ணா தாஸ், பீஸ்ட் ஷூட்டிங் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரல் ஆகி வருகிறது.

Aparna das posts beast shooting spot photos which is getting viral on social media

Aparna das posts beast shooting spot photos which is getting viral on social media

Aparna das posts beast shooting spot photos which is getting viral on social media

Share this post