ட்ரீம் கேர்ள் நீங்க தான்.. ஒவ்வொரு expression-ம் pose-ம்.. வீடியோ போட்டு பித்து பிடிக்க வைக்கும் அனிகா சுரேந்திரன் Hot Video !

Anikha surendran hot video and photoshoot stills getting viral on social media

குழந்தை நட்சத்திரமாக சோட்டா மும்பை என்னும் படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை அனிகா சுரேந்திரன். இதனைத் தொடர்ந்து, Kadha Thudarunnu, 4 ப்ரெண்ட்ஸ், ரேஸ் போன்ற பல மலையாள மொழி திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

Anikha surendran hot video and photoshoot stills getting viral on social media

பின்னர், என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அஜித், திரிஷா மகளாக நடித்தார். அதன் பின்னர், பாஸ்கர் தி ராஸ்கல், நானும் ரவுடி தான், மிருதன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.

Anikha surendran hot video and photoshoot stills getting viral on social media

நீண்ட இடைவெளிக்கு பின்னர், விஸ்வாசம் திரைப்படத்தில் அஜித், நயன்தாரா மகளாக நடித்தார். தற்போது, மாமனிதன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

Anikha surendran hot video and photoshoot stills getting viral on social media

இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. திரைப்படங்கள் மட்டுமல்லாது குறும்படங்கள், மியூசிக் ஆல்பம் விடியோக்கள், வெப் சீரீஸ் போன்றவற்றிலும் நடித்துள்ளார்.

Anikha surendran hot video and photoshoot stills getting viral on social media

சமூக வலைத்தளங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் அனிகா, தற்போது, ஹாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், தற்போது, இவரது செம ஹாட் வீடியோ ஒன்று வெளியாகி செம் வைரல் ஆகி வருகிறது.

Share this post