திருமணம் ஆகி 6 மாதத்தில் குழந்தை பெற்றெடுத்த ஆலியா பட்? தேதியுடன் வெளியான ஷாக்கிங் நியூஸ்!

alia bhatt gave birth to baby girl within 6 months of marriage

பாலிவுட் நடிகையான ஆலியா பட், பிரபல பிலிம்மேக்கர் மகேஷ் பட் மற்றும் நடிகை சோனி ரஸுடன் அவர்களின் மகள் ஆவார். பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர், பாலிவுட் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

alia bhatt gave birth to baby girl within 6 months of marriage

Sangharsh மற்றும் Student of the Year உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் நடித்து வந்தார். குறிப்பாக, 2 States , Humpty Sharma Ki Dulhania , Badrinath Ki Dulhania , Dear Zindagi போன்ற திரைப்படங்கள் இவரது நடிப்புத் திறமையை வெளிக்காட்டியது.

alia bhatt gave birth to baby girl within 6 months of marriage

திரைப்படங்கள் மட்டுமல்லாது நிறைய விளம்பர படங்களிலும் மியூசிக் ஆல்பம்களிலும் நடித்துள்ளார். முதன் முதலாக, தெலுங்கில் பிரம்மாண்ட திரைப்படமான RRR திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். தற்போது, 4 திரைப்படங்கள் கை வசம் வைத்து ஆலியா, தனது போட்டோஷூட் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.

alia bhatt gave birth to baby girl within 6 months of marriage

2018ம் ஆண்டு முதல் காதலில் இருந்து வந்த ரன்பிர் - ஆலியா ஜோடி, 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதல் திருமணம் செய்து கொண்டனர். தங்களது வீட்டிலேயே திருமணம் ஏற்பாடு செய்து உறவினர்கள் சில நண்பர்கள் மத்தியில் திருமணம் செய்துகொண்டார்கள்.

alia bhatt gave birth to baby girl within 6 months of marriage

பின்னர், நடிகை ஆலியா பட் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவமனை புகைப்படத்துடன் வெளியிட்டார். மேலும், அலியா பட் தனது baby bump உடன் இருக்கும் நிறைய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. சனிக்கிழமை இரவு பிரசவ வலியில் இருந்த ஆலியா பட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

alia bhatt gave birth to baby girl within 6 months of marriage

நேற்று ஆலியா பட் - ரன்பீர் கபூர் ஜோடிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பலரும் இந்த செய்தியை அறிந்து வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில், திருமணம் ஆகி 7 மாதங்கள் கூட இன்னும் நிறைவு பெறாத நிலையில், ஆலியா பட் குழந்தை பிறந்துள்ளதே என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்த பேச்சு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

alia bhatt gave birth to baby girl within 6 months of marriage

ஏப்ரல் மாதம் 11ம் தேதி 2022ல் ரன்பிர் - ஆலியா திருமணம் நடைபெற்ற நிலையில், நவம்பர் 6ம் தேதியான நேற்று இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. கிட்டத்தட்ட 7மாத இடைவெளியில் இது எப்படி சாத்தியம் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Share this post