தளபதி குரலில் வெளியான வாரிசு பர்ஸ்ட் சிங்கள் முழு பாடல்..

vijay and rashmika starring varisu first single ranjithame song released

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து, விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் தளபதி66. தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் திரைப்படம் வாரிசு.

vijay and rashmika starring varisu first single ranjithame song released

மேலும், முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. பின்னர், இப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் ஷூட்டிங் நடந்தது. இப்படத்தில் நடிகர் பிரபு, பிரகாஷ் ராஜ், நடிகை சங்கீதா, பிக் பாஸ் மூலம் பிரபலம் அடைந்த பிரபல மாடல் அழகியான சம்யுக்தா, ஷ்யாம், யோகி பாபு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

vijay and rashmika starring varisu first single ranjithame song released

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் என நடந்து வந்தது. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்க்ஷன் பணிகள் நடந்து வருகிறது. தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரு மொழிகளில் உருவாகி வரும் நிலையில், இப்படம் மூலம் நேரடியாக டோலிவுட்டிற்கு என்ட்ரி கொடுக்கிறார் விஜய்.

vijay and rashmika starring varisu first single ranjithame song released

வாரிசு படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், படத்தின் முதல் சிங்கள் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், இப்படத்தின் புகைப்படங்கள், செம ஸ்டைலிஷான லுக்கில் விஜய்யின் அந்த புகைப்படங்கள் செம வைரலாகின.

vijay and rashmika starring varisu first single ranjithame song released

இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்து ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்து வந்த நிலையில், படத்தின் முதல் சிங்கிள் ப்ரோமோ ரொமான்டிக் பாடலான ‘ரஞ்சிதமே’ பாடல் இன்று நவம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்து அதன் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டனர்.

vijay and rashmika starring varisu first single ranjithame song released

விஜய்யின் மெர்சலான மூமென்ட்ஸ், செம செட் என தமன் இசையமைத்துள்ள இந்த பாடலுக்கு, விவேக் லிரிகள் வரிகளை எழுதியுள்ளார். தளபதி விஜய் மற்றும் MM மானஸ்வி ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர்.

vijay and rashmika starring varisu first single ranjithame song released

இந்நிலையில், ரஞ்சிதமே பாடல் எப்போது ரிலீசாகும் என்பது குறித்த அப்டேட்டை வாரிசு படக்குழு விஜய் ராஷ்மிகா இடம்பெற்றுள்ள ரொமாண்டிக் போஸ்டர் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி ரஞ்சிதமே பாடல் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. தமன் இசையமைத்துள்ள இப்பாடலின் வரிகளை பாடலாசிரியர் விவேக் எழுதி உள்ளார்.

vijay and rashmika starring varisu first single ranjithame song released

Share this post