அட்ஜஸ்ட்மென்ட்.. சொகுசா வாழலாம்.. ஸ்ரீதிவ்யாவை கட்டாயபடுத்தி படுக்கைக்கு அழைத்த வாரிசு நடிகர்..!
தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலம் நடிகை ஸ்ரீதிவ்யா அறிமுகமானவர். இதன்பின்னர், ஜீவா, காக்கி சட்டை, ஈட்டி போன்ற படங்களில் நடித்து வந்தார். ஆனால், அதன்பின் பட வாய்ப்புகள் குறைய தொடங்கிய நிலையில், கடைசியாக தமிழில் 2017 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளிவந்த சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், ஸ்ரீதிவ்யா குறித்து ஒரு தகவல் ஒன்று சினிமா வட்டாரத்தில் வெளியாகி வருகிறது. அட்ஜஸ்மென்ட் செய்தால் பெரிய நடிகையாக சொகுசாக வாழலாம் என்று வாரிசு நடிகர் கூறியதாகவும், நடிகை ஸ்ரீதிவ்யாவை வாரிசு நடிகர் அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்த நிலையில், அதற்கு ஸ்ரீ திவ்யா மறுத்துவிட்டாராம்.
இதனால், கோபமடைந்த அந்த வாரிசு நடிகர் ஸ்ரீதிவ்யா குறித்து பொய்யான தகவல்களை சொல்லி ஸ்ரீதிவ்யாவின் மொத்த மார்க்கெட்டையும் காலி செய்து விட்டாராம். இதையடுத்து, ஸ்ரீதிவ்யாவுக்கு பெரிய அளவிலான வாய்ப்புகள் ஏதுவும், கிடைக்காமல் போனதால் பல வருடங்களாக படங்களில் நடிக்காமல் தனது சொந்த ஊரிலே செட்டில் ஆகிவிட்டாராம்.
தற்போது ஆறு வருடங்களுக்குப் பின்னர் விக்ரம் பிரபு உடன் ரெய்டு படம் மூலமாக ரீ என்ட்ரி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.