மிஞ்சும் அழகில் நம்மை கொஞ்சும் அதிதி ராவ் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தவரா ? பலருமே பார்த்திராத போட்டோஸ் இதோ !

Aditi rao old photos before plastic surgery getting viral on internet

பரதநாட்டியம் கலைஞராக தனது கலை பயணத்தை தொடங்கிய நடிகை அதிதி ராவ், மலையாள மொழியில் பிரஜபதி எனும் திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

Aditi rao old photos before plastic surgery getting viral on internet

இதனைத் தொடர்ந்து, தமிழில் ஸ்ரீ ரங்கம் என்னும் திரைப்படத்தில் நடித்தார். பின்னர், தொடர்ந்து ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்த அதிதி ராவ், தனது முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் சிறிதும் மாற்றம் செய்தார்.

Aditi rao old photos before plastic surgery getting viral on internet

நடிகைகளில் ஸ்ரீ தேவி, சமந்தா, ஸ்ருதி ஹாசன் போன்ற பல பிரபல நடிகைகளும் இப்படி பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தங்கள் அழகை மேம்படுத்தியுள்ளனர். அப்படி செய்த அதிதி ராவிற்கு, அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகள் குவிய தொடங்கின.

Aditi rao old photos before plastic surgery getting viral on internet

மராத்தி, தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழி திரைப்படங்களில் நடித்த இவர், தமிழில் காற்று வெளியிடை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

Aditi rao old photos before plastic surgery getting viral on internet

அதன் பின்னர், செக்க சிவந்த வானம், சைக்கோ போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

Aditi rao old photos before plastic surgery getting viral on internet

தற்போது துல்கர் சல்மான், காஜல் அகர்வால் உடன் நடித்து வெளியான ஹே சினாமிகா திரைப்படம் வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.

Aditi rao old photos before plastic surgery getting viral on internet

இந்நிலையில், இவரது பிளாஸ்டிக் சர்ஜரிக்கு முந்தைய போட்டோஸ் சிலது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Share this post