இவ்வளவு ஓப்பனாவா பண்ணுவீங்க.. எல்லை மீறிய படுக்கையை காட்சியில் 96 கௌரி கிஷன்..!

acttess Gauri Kishan in the scene of the bed that exceeded the limit

‘96’ என்ற வெற்றிப் படத்தில் இளம் “ஜானு”வாக நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை கௌரி ஜி கிஷன். அவரது, ஸ்டைலான போட்டோஷூட்கள், சமூக ஊடகங்களில் தொடர்ந்து வைரலாகி வருகிறது.

acttess Gauri Kishan in the scene of the bed that exceeded the limit

இவர் 96 படத்தை தொடர்ந்து குரு, கர்ணன் உள்ளிட்ட சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் சமீபத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான அடியே திரைப்படத்தில் லிப்லாக் காட்சியில் நடித்திருந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார்.

இந்நிலையில், புதிய வெப் சீரியல் ஒன்றில் கௌரி கிஷான் ஒப்பந்தமாகி இருக்கிறாராம். அதில், படுக்கை அறை காட்சிகள் இடம் பெற்று இருப்பதாகவும் சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. ஆனால், இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று இதுவரை தெரியவில்லை.

Share this post