பாலியல் தொழில் செய்வதாக சிக்கிய பிரபல தமிழ் நடிகை.. யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க..!

தமிழ் சினிமாவில் சிறு சிறு முக்கிய கதாபாத்திரங்களிலும், பிரபல காமெடி நடிகராகவும் நடித்து பிரபலம் ஆனவர் நடிகர் பயில்வான் ரங்கநாதன். ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ள இவர் தற்போது தனி யூடியூப் சேனலை தொடங்கி சினிமா வட்டாரத்தில் நடக்கும் பல விஷயங்கள் குறித்து பேசி ட்ரெண்டிங் ஆகி வருகிறார்.
சினிமா துறையில் நடக்கும் விஷயங்களோடு விட்டு வைக்காமல், நடிகர், நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையை குறித்து பகிர்ந்து வருகிறார்.
நடிகர்-நடிகைகள் பலரும் இவரின் பேச்சு எல்லையை மீறி போவதாக கூறி புகார் கூறி வருகின்றனர். நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையை பற்றி மிகவும் கொச்சையாக பேசி வருவதை ரசிகர்கள் பலரும் கமெண்ட் பகுதியில் வசைபாடி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ் சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் ஒரு நடிகை குறித்து பெரும் சர்ச்சை கருத்தை பேசியுள்ளார் பயில்வான்.
25திற்கும் மேற்பட்ட சீரியல் தொடர்களிலும், 10திற்கு மேற்பட்ட படங்களிலும் நடித்து பிரபலம் ஆனவர் நடிகை தேவி ப்ரியா. இவரது குரல் மற்றும் expression மூலம் ரசிகர்கள் மத்தியில் இவர் பிரபலம். சினிமாவிலும் பிரபல நடிகைகளுக்கு டப்பிங் கொடுத்ததும் வருகிறார்.
இந்நிலையில், இவர் விபச்சாரத்தில் சிக்கியதாக பேசியுள்ளார் பயில்வான்.
அதாவது, முக்கிய அரசியல் பிரபலம் ஒருவரது மகனுடன் நெருக்கமாக இருந்ததாலும், அவர் போலியாக இப்படியொரு வழக்கில் சிக்கவைத்துவிட்டார் என பேசியுள்ளார். அந்த குற்றச்சாட்டை பொய் என நிரூபித்துவிட்டு வெளியே வந்ததாகவும் கூறியுள்ளார்.