மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க வந்த நடிகை.. வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ

actress again acting in pandian stores shooting spot pic getting viral on social media

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும், சீரியல் தொடர்களும் ரசிகர்களின் பேவரைட்டாக மாறி வரவேற்பு கிடைப்பது வழக்கம். அப்படி, பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரும் ஒன்று.

actress again acting in pandian stores shooting spot pic getting viral on social media

அண்ணன் - தம்பி பாசம், கூட்டு குடும்பம் என வாழ்க்கையை எடுத்துக்காட்டாக காட்டும் இந்த சீரியல் தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

actress again acting in pandian stores shooting spot pic getting viral on social media

அப்படி தமிழில் உருவாக்கப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மக்கள் வரவேற்பினால் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. 3 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொடருக்கும் இத்தொடரில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கும் விஜய் டெலிவிஷன் விருது கிடைத்தது.

actress again acting in pandian stores shooting spot pic getting viral on social media

தற்போது, இந்த காலத்தில் எதார்த்தமாக நடக்கும் ஒரு விஷயம் தொடர்பாக கதை சென்று கொண்டிருப்பதால், ரசிகர்கள் ஆர்வமாக பார்க்க தொடங்கியுள்ளனர். மேலும், ஒரு கூட்டுக்குடும்பத்தில் நடக்கும் எதிர்பாராத சண்டைகள் வாக்குவாதங்கள் என சில பிரச்சனைகள் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திலும் எழுந்து வருகிறது.

actress again acting in pandian stores shooting spot pic getting viral on social media

தற்போது, பாண்டியன் ஸ்டோர்ஸ் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அதாவது தனம் மற்றும் இறந்தவர் போல் காட்டப்படும் லட்சுமி அம்மா இருவரும் படப்பிடிப்பு தளத்தில் போஸ் கொடுத்துள்ளனர். புதிய புகைப்படம் வைத்து பார்க்கையில் லட்சுமி அம்மா யாருடைய கனவிலாவது வந்து பேசுவது போல் காட்சிகள் இருக்குமோ என ரசிகர்கள் யோசித்து வருகிறார்கள்.

actress again acting in pandian stores shooting spot pic getting viral on social media

Share this post