பிரபல நடிகையுடன் தனிமையில் இருந்த டாப் நடிகர்.. கேமராவை பார்த்ததும் அரைகுறை உடையில் ஓடிய நடிகை..!

தன்னுடன் ஜோடியாக படத்தில் நடிக்கும் நடிகைகளுடன் ஜாலி செய்யும் அந்த நடிகர் குறித்து புதிதாக சொல்ல எதுவுமில்லை. அந்த லிஸ்டில் படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடிக்கும் கதாநாயகிகளும் உண்டு. அந்த வகையில், அமுல் பேபி நடிகையும் அந்த நடிகருடன் நடித்துள்ளார்.
இதனால் நெருங்கி பழகி நட்ப்பாக இருந்த உறவு, நாளடைவில் பிரபல ஹாட்டல் ஒன்றில் ரூம் போட்டு டிஸ்கஷன் செய்யும் அளவிற்கு மாறியுள்ளது.
அந்த நேரம் பார்த்து, எதிர்பாராத விதமாக அதே ஹோட்டலில் டாப் நடிகர் ஒருவருடைய படத்திற்கான பிரஸ்மீட் ஒன்று நடந்துள்ளது.
இதனால் ஒட்டு மொத்த மீடியாக்காரர்களும் அங்கு குவிந்துள்ளனர். இந்த விஷயத்தை அறிந்த நடிகர் பதறிப்போய், நடிகையுடன் இப்படி இங்கே இருப்பது தெரிந்தால் மொத்த மானமும் போய்விடுமே என்று பயந்து உடனடியாக ரூமை காலி செய்து இருக்கிறார்.
நடிகையும் பதட்டத்தில் அரைகுறை உடையோடு நடிகரின் பின்னால் ஓடி உள்ளார். இருந்தும் அங்கிருந்த ஒரு போட்டோகிராபர் கண்களில் அவர்கள் சிக்கிவிட்டனர். உடனே அவசர அவசரமாக காரில் ஏறி சென்றுள்ளனர். இந்த சம்பவம் நடந்த மறுநாளே இந்த தகவல் கிசுகிசுவாக மீடியாவில் வெளிவந்துள்ளது.