நடிகர் விஜய்யின் சொத்து மதிப்பு குறித்து வெளியான முழு தகவல்.. இத்தன கோடியா !

Vijay total asset worth value has been rumoured in social media

தமிழ் திரையுலகில், சிவாஜி, எம்ஜிஆர், ரஜினி, கமல் வரிசையில் இடப்பிடித்துள்ள டாப் நடிகர்களில் ஒருவர் விஜய். இவர் நடிப்பில் திரைப்படம் அல்ல திரைப்படம் உருவாவது பற்றிய தகவல் வெளியானாலே ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாட்டமாக மாற்றி விடுவார்கள்.

Vijay total asset worth value has been rumoured in social media

மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து, விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

Vijay total asset worth value has been rumoured in social media

திரைப்படம் கலப்படமான விமர்சனங்களை பெற்று வந்த போதிலும், விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இப்படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாக உள்ள திரைப்படம் தளபதி 66. வம்சி இயக்கும் இப்படத்தில் ராஷ்மிகா கதாநாயகியாக நடிக்க போவதாக தகவலையும் படக்குழு வெளியிட்டனர்.

Vijay total asset worth value has been rumoured in social media

இந்நிலையில், நடிகர் விஜய்யின் சொத்து மதிப்பு குறித்து தகவல் பற்றி சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது. அதன்படி, விஜய்யின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 410 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால், இது உண்மையான தகவலா என்று முழுவதுமாக தெரியவில்லை.

Share this post