வெளியான தளபதி66 பட விஜய் லுக் ! வீடியோ காலில் பேசிய விஜய்.. இணையத்தில் லீக்கான போட்டோஸ்..

Vijay look from thalapathy66 shooting spot viral

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இருந்தாலும், ரசிகர்கள் நடுவே நல்ல வசூல் பெற்றது. இப்படம் தியேட்டரில் ரெஸ்பான்ஸ் குறையவே, தற்போது OTTயில் வெளியாகவுள்ளது.

Vijay look from thalapathy66 shooting spot viral

இதனைத் தொடர்ந்து, விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் தளபதி66. தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் திரைப்படம் தளபதி66.

Vijay look from thalapathy66 shooting spot viral

இப்படத்தில், விஜய் உடன் சரத்குமார், ஷ்யாம் உள்ளிட்டோர் நடிப்பதாக அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியானது.

Vijay look from thalapathy66 shooting spot viral

மேலும், முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. இப்படத்தின் ஷூட்டிங்காக விஜய் ஹைதராபாத் செல்லும் ஏர்போர்ட் வீடியோ ஒன்று வைரல் ஆனது. ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் ஷூட்டிங் செய்யவுள்ளதாக தகவல் வந்தது.

Vijay look from thalapathy66 shooting spot viral

இதனைத் தொடர்ந்து, கடந்த வாரம், இப்படத்தில் நடிகர் பிரபு மற்றும் பிரகாஷ் ராஜ் இணைவதாக படக்குழு அறிவிப்பு வெளியிட்டது. அந்த அறிவிப்பில், இப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதாக சொல்லப்பட்டது.

Vijay look from thalapathy66 shooting spot viral

ஹைதராபாத்தில் விஜய் தளபதி66 படத்திற்காக ஷூட்டிங் சென்ற ஏர்போர்ட் வீடியோ, காருக்குள் இருக்கும் ஸ்டில் என வெளியான நிலையில், தற்போது, ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து விஜய் வீடியோ கால் பேசும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

Vijay look from thalapathy66 shooting spot viral

அப்படத்தின் விஜய்யின் லுக்கை கண்ட ரசிகர்கள் செம குஷியாகியுள்ளனர்.

Share this post