விஜய் தேவரகொண்டாவுடன் நீச்சல் குளத்தில் chilling செய்யும் ராஷ்மிகா.. வெளியான போட்டோ !

vijay devarakonda and rashmika spending vacation together in maldives photos getting viral

தனது முதல் படமான கன்னட மொழியில் வெளியான கிரீக் பார்ட்டி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ரஷ்மிகா மந்தனா. இப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் செம ஹிட் அடித்த நிலையில், ராஷ்மிகாவிற்கு முதல் படமே வெற்றி படமாக அமைந்து விட்டது.

vijay devarakonda and rashmika spending vacation together in maldives photos getting viral

அதனைத் தொடர்ந்து, கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் கமிட் ஆகி அடுத்தடுத்து நடிக்கத் தொடங்கினார். தெலுங்கு மொழியில் இவர் கதாநாயகியாக நடித்து வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் இவரை பேன் இந்திய லெவல் பேமஸ் செய்தது. அதில் வரும் பாடல்கள் இவரது நடிப்பு என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தது.

vijay devarakonda and rashmika spending vacation together in maldives photos getting viral

இதனால், வெகு சில படங்களிலேயே முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக மாறிவிட்டார் ராஷ்மிகா. தமிழில், சுல்தான் திரைப்படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமானார். புஷ்பா படத்தில் இவரது வித்தியாசமான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.

vijay devarakonda and rashmika spending vacation together in maldives photos getting viral

இந்தியில் அமிதாப் பச்சனுடன் குட் பாய், சித்தார்த் மல்கோத்ராவுடன் மிஷன் மஜ்னு, அனிமல், தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் புஷ்பா 2, தமிழில் விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்திலும் நடித்து வருகிறார்.

vijay devarakonda and rashmika spending vacation together in maldives photos getting viral

இவ்வாறு கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என படு பிசியாக இருக்கும் ராஷ்மிகாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் காதலிப்பதாக அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வதந்திகள் வெளியாகி வருகிறது. இரண்டு படங்களுக்கு பிறகு இருவரும் இணைந்து நடிக்கவில்லை என்றாலும் இருவரும் டேட்டிங் செல்வது, ஊர் சுற்றுவதுமாக இருந்தனர்.

vijay devarakonda and rashmika spending vacation together in maldives photos getting viral

ஆனால், நாங்கள் இருவரும் நண்பர்கள் தான், காதலர்கள் இல்லை என கூறி வருகின்றனர். இந்த ஜோடி தற்போது மாலத்தீவில் விடுமுறையை கொண்டாட சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், தங்களுடைய காதலை உறுதி செய்யும் விதமாக ஒரே நீச்சல் குளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இருவரும் வெவ்வேறு நாட்களில் வெளியிட்டுள்ளனர்.

vijay devarakonda and rashmika spending vacation together in maldives photos getting viral

ஆனால் இதை கவனித்த ரசிகர்கள் இவை இரண்டும் ஒரே இடத்தில் எடுத்த புகைப்படங்கள் தான் என்று முடிவு செய்துவிட்டார்கள். இதனால், இருவரும் ஒன்றாக வெளியூருக்கு ட்ரிப் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

vijay devarakonda and rashmika spending vacation together in maldives photos getting viral

Share this post