Viral Video: சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவிலில் விக்கி - நயன்..

Vignesh shivan and nayanthara spotted in chottanikarai bagavathi amman temple video getting viral

கேரளாவில் உள்ள பிரசித்தி திருக்கோயில்களில் ஒன்று சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோவில் மாசி . தற்போது மக திருவிழா நடந்தது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கோவிலுக்குள் 700 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

இதில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கோவிலுக்கு சென்று வழிபட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. நானும் ரவுடி தான் படத்தில் ஒன்றாக பணியாற்றியதன் மூலமாக காதலில் விழுந்த இவர்கள் விரைவில் திருமணம் செய்யவிருப்பதாக அவ்வப்போது தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது. இவர்களுக்கு நிச்சதார்தம் எற்கனவே நடைபெற்ற நிலையில், தற்போது கோவில் கோவிலாக அவ்வப்போது சென்று வருகின்றனர் இருவரும்.

Vignesh shivan and nayanthara spotted in chottanikarai bagavathi amman temple video getting viral

சோட்டாணிக்கரை அம்மன் கோவில் இருவரும் சாமி தரிசனம் முடிந்து வெளியே வந்தனர். இதை அறிந்து அங்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். இது பற்றி நிருபர்கள் கேட்ட போது பதில் அளிக்க மறுத்த நடிகை நயன்தாரா அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டார்.

Share this post