வாக்களித்த நடிகர் விஜய்.. வைரலாகும் போட்டோஸ்..

Vijay casted his vote in local body election

இன்று பிப்ரவரி 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் மக்கள் வாக்குகள் அளித்து வருகின்றன. இந்நிலையில், பிரபலங்கள் வோட் அளிப்பது சோசியல் மீடியாக்களில் வைரலாவது வழக்கம்.

இந்நிலையில், தளபதி விஜய் அவர்கள் தனது வோட் அளிக்க ரசிகர்கள் புடை சூழ நீலாங்கரை வேல்ஸ் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.

Vijay casted his vote in local body election

கடந்த முறை சட்டமன்ற தேர்தல் நடைபெற்றபோது நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தது பெரும் பேசுபொருளாக ஆன நிலையில், தற்போது சிவப்பு நிற சாண்ட்ரோ காரில் வந்து வாக்களித்தார்.

Vijay casted his vote in local body election

இதன் புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Vijay casted his vote in local body election

Vijay casted his vote in local body election

Share this post