ரெண்டு கால்களுக்கு நடுவே ஹீரோ முகம்.. போஸ்டர் வேற ரகமா இருக்கே.. மன்மத லீலையின் viral poster

Venkat prabu manmadha leelai film poster viral

சிம்பு நடிப்பில் மாநாடு படத்தை இயக்கி கொண்டிருக்கும் போதே வெங்கட் பிரபு மன்மத லீலை படத்தை இயக்கியுள்ளார். மாநாடு ரிலீஸுக்கு முன்பே தயாராகி விட்ட இந்த படத்தை OTT தளங்களுக்கு மட்டும் வெளியிடும் வகையில் வெங்கட்பிரபு இயக்கி இருந்தாராம்.

அதன் பின்னர் இப்படத்தில் இருந்து வெளியான போஸ்டர், கிளிம்ப்ஸ் வீடியோ ஆகியவற்றை ரசிகர்கள் மிகவும் ரசித்து வரவேற்றதால் விநியோகஸ்தர்கள் இந்த படத்தை தியேட்டரில் வெளியிட விரும்பியுள்ளனர்.

Venkat prabu manmadha leelai film poster viral

தற்போது மன்மத லீலை திரைப்படம் தியேட்டருக்கு வர உள்ளது என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஏற்கனவே படத்தில் இருந்து வெளியான புகைப்படங்கள் வீடியோக்கள் ரசிகர்களை வெறியேத்திய நிலையில், தற்போது ரிலீஸ் தேதியை அறிவிக்கும் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் இரண்டு பெண்களின் கால்களுக்கு நடுவில் ஹீரோ அசோக் செல்வன் முகம் தெரிவது போல காட்டப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களுக்கு பிறகு அடல்ட் கருத்துள்ள திரைப்படமாக மன்மதலீலை திரைப்படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

Venkat prabu manmadha leelai film poster viral

Share this post