பெண் வேடமிட்டு நடித்த சூர்யா.. அட இந்த படத்துல அவங்களும் இதே டிரஸ் போட்ருப்பாங்களே.. வைரலாகும் போட்டோஸ்!!

Surya ayan movie lady getup dress will be worn by shriya saran in sivaji movie

தமிழ் சினிமாவில் தாமாக கஷ்டப்பட்டு முன்னேறி தற்போது தனக்கென்ற தனி அடையாளத்தை தக்க வைத்து கொண்டவர் நடிகர் சூர்யா. வித்தியாசமான வேதங்கள், சமூக ரீதியான பிரச்னைகளை எடுத்துரைக்கும் கதை என மக்களுக்கு பிடித்த மாதிரி திரைக்கதைகளில் நடிப்பதே சூர்யாவின் தனித்துவம்.

நேருக்கு நேர் திரைப்படத்தில் நடிக்கத் தெரியவில்லை என விமர்சனம் பெற்ற இந்த சூர்யா தான், நந்தா, காக்க காக்க, பிதாமகன், பேரழகன் என அடுத்தடுத்து தனது நடிப்பின் மூலம் தென்னிந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தவர்.

தற்போது, இவரது எதற்கும் துணிந்தவன் படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், இவரது நடிப்பைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

தற்போது, smuggling பற்றிய வித்தியாசமான கதையில் அயன் படத்தில் நடித்த சூர்யா,

Surya ayan movie lady getup dress will be worn by shriya saran in sivaji movie

அதில் ஒரு பெண் வேடமணிந்து சில நிமிடங்கள் வருவார். அந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

Surya ayan movie lady getup dress will be worn by shriya saran in sivaji movie

அதே போல உடை தான் சிவாஜி படத்தில் ஒரு கூடை சன்லைட் பாடலில் ஸ்ரேயா அணிந்திருப்பார்.

Surya ayan movie lady getup dress will be worn by shriya saran in sivaji movie

அவரிடம் கடன் வாங்கியிருப்பாரோ என அதனை கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

Surya ayan movie lady getup dress will be worn by shriya saran in sivaji movie

Share this post