Viral Video : BB Ultimate விட்டு வெளியேறிய சுரேஷ் ! கன்பெஷன் ரூமில் நடந்த உரையாடல் !

Suresh chakravarthy walk out video of bb ultimate house

உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் 5 சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது பிக் பாஸ் அல்டிமேட் ஒளிபரப்பாகி வருகிறது 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கடந்த 5 சீசன்களிலும் பங்கேற்ற போட்டியாளர்களின் ஒரு சிலரை தேர்ந்தெடுத்து நிகழ்ச்சி நடந்து வருகிறது.

Suresh chakravarthy walk out video of bb ultimate house

போன நாள் முதல் சண்டைக்கும் பிரச்சனைக்கும் குறைச்சல் இல்லாது நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் முதல் சினேகன், ஜூலி, சுஜா வருணி, ஷாரிக், தாடி பாலாஜி, அபிராமி, வனிதா, அனிதா, பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவர்த்தி, நிரூப், தாமரைச் செல்வி, சுருதி மற்றும் அபிநய் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

Suresh chakravarthy walk out video of bb ultimate house

இடைவிடாத படப்பிடிப்பு மற்றும் அரசியல் பணிகள் என தொடர்ந்து பிசியாக இயங்கி வருவதால், பிக்பாஸில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக கமல் அறிவித்து, சிம்பு அந்த பணியை சிறப்பாக செய்து வருகிறார்.

Suresh chakravarthy walk out video of bb ultimate house

இதில் சிலர் எலிமினேட் ஆகி சென்றிருக்க, வனிதா தாமாக வெளியேறிவிட்டார். தற்போது உடல் நிலை காரணமாக சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேறியுள்ளது குறித்த வீடியோ செம வைரல் ஆகி வருகிறது.

Share this post