Viral Photos : இனி சந்தியாவாக நடிக்கப்போவது இவர்தானா? ராஜா ராணி 2வில் நடக்கவிருக்கும் திடீர் திருப்பம் !

Sherin janu to replace santhiya character in raja rani 2 viral photos

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி சீரியல் தொடர்களில் ராஜா ராணி 2 தொடரும் ஒன்று. இதில் சித்து மற்றும் ஆலியா மானசா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

Sherin janu to replace santhiya character in raja rani 2 viral photos

இதன் முதல் சீசனில் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் ஜோடி இதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் காதல் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு ஐலா என்னும் பெண் குழந்தை உள்ளது. மேலும், ஆலியா மானசா தற்போது 2வது முறை கர்பம் ஆகியுள்ளார்.

இந்நிலையில், ராஜா ராணி 2 தொடரில் ஆலியா மானசா ஒரு IPS ஆகவிருக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில், இவர் தற்போது பிரசவ காலத்திற்காக தற்காலிக விடுப்பு எடுக்கவுள்ளார். இதனால், யாரு அந்த கதாபாத்திரத்தில் நடிப்பார் என ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டிருந்தது.

Sherin janu to replace santhiya character in raja rani 2 viral photos

இந்நிலையில், ஆலியா மானஸாவின் ஒரு லைவ் செட்டில் இனி சந்தியா யார் என கேட்டபோது எப்போதும் நான் தான் சந்தியா என கூறினார். அதனால், இந்த சில மாதங்களுக்கு ஆள் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

தற்போது, ஷூட்டிங் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், சந்தியாவிற்கு பதில் வேறு ஒரு ஒருவர் இருக்கும் படம் வெளியாகியுள்ளது. அது பிரபல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஷெரின் பானு என சொல்லப்படுகிறது.

Sherin janu to replace santhiya character in raja rani 2 viral photos

Share this post