புதிய ஹேர் ஸ்டைலில் குத்தாட்டம் போட்ட சீரியல் நடிகை ரேஷ்மா- வைரலாகும் வீடியோ..!

/serial-actress-reshma-pasupuleti-new-hair-style

விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி ஒரு காலத்தில் மக்கள் அதிகம் பேசி வந்தார்கள். ஆனால், கதையில், கொஞ்சம் விறுவிறுப்பு குறைய தற்போது டிஆர்பியில் பின்னடவை சந்தித்துள்ளது.

/serial-actress-reshma-pasupuleti-new-hair-style

கதையின் வேகம் எடுத்தால் கண்டிப்பாக டிஆர்பி வரும். இல்லை என்றால் சீரியலை முடித்து விடுங்கள் என ரசிகர்கள் பலரும் கமெண்ட்களையும் செய்து வருகிறார்கள். இந்த நிலையில், கோபி ராதிகா மீண்டும் பாக்கிய வீட்டிற்கு வர செழியன் மாலினி மற்றும் எழில் அமிர்தா, கணேஷ் பிரச்சனை ஓடிக்கொண்டிருக்கிறது. இதில், யாருடைய பிரச்சினை எப்படி முடிய போகிறது குடும்பம் படப்போகும் கஷ்டம் என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

/serial-actress-reshma-pasupuleti-new-hair-style

இந்த நிலையில் இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ராதிகா தனது இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து வருவார். தற்போது நடனமாடிய வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில், இவர் வைத்துள்ள புதிய ஹேர் ஸ்டைலுக்கு மக்களிடம் நல்ல கமெண்ட்ஸ்கள் கிடைத்து வருகிறது.

Share this post