தனலக்ஷ்மியை 'செருப்பால அடிப்பேன்'னு சொன்ன ராபர்ட் மாஸ்டர்.. வைரலாகும் குறும்பட வீடியோ..

robert master caught speaking illegal words in fight with dhanalakshmi video getting viral

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.

robert master caught speaking illegal words in fight with dhanalakshmi video getting viral

இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாக தொடங்கி இருக்கிறது.

robert master caught speaking illegal words in fight with dhanalakshmi video getting viral

பிக்பாஸ் சீசன் 6ல் யூடியூபர் ஜி.பி.முத்து, கானா பாடகர் அசல் கோலார், திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர், நடிகை ஆயிஷா, மாடல் ஷெரினா, நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் பாடகர் ஏ.டி.கே, இலங்கை தொகுப்பாளினி ஜனனி, மெட்டி ஒலி சாந்தி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே.மகேஸ்வரி, வி.ஜே. கதிரவன், மாடல் குயின்சி, மாடல் நீவா, பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

robert master caught speaking illegal words in fight with dhanalakshmi video getting viral

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடன இயக்குனர் ராபர்ட். நிகழ்ச்சியில் ராபர்ட் மாஸ்டர் நன்றாக விளையாடி வருகிறார். சில டாஸ்குகளில் இவர் வெற்றியும் பெற்று இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனின் அமைதியான போட்டியாளர் என்றால் ராபர்ட் மாஸ்டர் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் அதே நேரத்தில் பேச வேண்டிய நேரத்தில் சரியான பாயிண்ட் எடுத்து பேசுவதிலும் அவர் தவறாது இருந்து வந்தார்.

robert master caught speaking illegal words in fight with dhanalakshmi video getting viral

இந்நிலையில், இன்று தனலட்சுமியுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது, சில வார்த்தைகளை அவர் விடவே, தனலட்சுமி கோபப்பட்டு பேசவே, அப்படி தான் பேசவே இல்லை என கூறுகிறார். போன வாரம் வரை, அசீம், அசல் உள்ளிட்டோர் இந்த மாதிரி சர்ச்சையில் சிக்கி வந்த நிலையில், இவ்வளவு நாள் அமைதியாக இருந்த ராபர்ட் மாஸ்டர் இப்படி பேசி சர்ச்சையில் சிக்கியிருப்பது, ரசிகர்களை அதிர்ச்சிப்படுத்தியுள்ளது.

Share this post