அந்த ஒத்த முடிச்சுல உன் அழக தூக்கி நிறுத்திட்ட செல்லம்.. லோ-நெக்.. ஹாட் லுக்கில் உசுப்பேத்தும் ரித்து வர்மா!

ritu varma hot latest photos in low neck dress getting viral

மாடலிங் துறையில் விருப்பத்தின் பெயரில் பங்கேற்று வந்த ரித்து வர்மா, பாத்ஷா என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் நடிக்கத் தொடங்கியவர். அதனைத் தொடர்ந்து, பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்த ரித்து, வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ritu varma hot latest photos in low neck dress getting viral

அதனைத் தொடர்ந்து, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் மிக பிரபலமும் வரவேற்பும் பெற்றார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வரும் இவர், துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரம் ஜோடியாக நடித்துள்ளார்.

ritu varma hot latest photos in low neck dress getting viral

தற்போது தனது ஹாட் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் இவர், தற்போது செம பிட்டான உடையில் போஸ் கொடுத்துள்ளார்.

ritu varma hot latest photos in low neck dress getting viral

ritu varma hot latest photos in low neck dress getting viral

Share this post