தூங்கும் போது எடுத்த பெட்ரூம் போட்டோவை வெளியிட்ட ரவீந்தர்.. வைரலாகும் போட்டோ.. புலம்பும் சிங்கிள்ஸ் !

ravinder shared pic of mahalakshmi sleeping in bedroom

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் டாபிக்காக வலம் வருவது தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி திருமண விஷயம் தான். ரவீந்தர் சந்திரசேகரன், தமிழ் திரையுலகில் சுட்ட கதை, முருங்கைக்காய் சிப்ஸ், கொலை நோக்கு பார்வை, கல்யாணம் போன்ற பல திரைப்படங்களை தயாரித்ததன் மூலம் தயாரிப்பாளராக வலம் வருபவர்.

ravinder shared pic of mahalakshmi sleeping in bedroom

இவர் கடந்த சில தினங்களுக்கு முன் பிரபல சின்னத்திரை நடிகை மஹாலக்ஷ்மி அவர்களை திருமணம் செய்து கொண்டார். படிக்கும் காலத்திலேயே கலை துறையில் அடியெடுத்து வைத்த இவர், நிறைய சீரியல்களில் நடித்துள்ளார்.

ravinder shared pic of mahalakshmi sleeping in bedroom

முக்கியமாக பல தொடர்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அன்பே வா, யாமிருக்க பயமேன், அரசி, செல்லமே, வாணி ராணி, பிள்ளை நிலா, விலாஸ் போன்ற பல பிரபல தொடர்களில் நடித்துள்ளார்.

ravinder shared pic of mahalakshmi sleeping in bedroom

தற்போது, ரவீந்தர் மற்றும் மஹாலக்ஷ்மி திருமணம் செய்துகொண்டுள்ளார். இருவருக்குமே இது 2வது திருமணம். இந்நிலையில், இவர்கள் திருமணம் ஒரு பேசுபொருளாக மாறியுள்ளது.

ravinder shared pic of mahalakshmi sleeping in bedroom

மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் இருவரும் புகைப்படங்கள் ஏதாவது பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அப்படி தற்போது ரவீந்தர், மகாலட்சுமி பெட்ரூமில் தூங்கும் போது எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு ‘டெலிபோன் மணிபோல் சிரிப்பள் இவளா’ என்ற பாடலை பதிவிட்டுள்ளார். இந்த போட்டோ செம வைரலாகி வருகிறது.

ravinder shared pic of mahalakshmi sleeping in bedroom

Share this post