Viral Video : என்னங்க டப்புனு இப்டி ஒரு வார்த்தைய சொல்லிட்டீங்க.. வைரலாகும் ரம்யா பாண்டியன் வீடியோ

Ramya pandiyan speech in bb ultimate getting viral as video

கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி 5 சீசன்கள் முடிவு பெற்றுள்ளது. முதல் 4 சீசன்கள் நல்ல வரவேற்பை பெற்று ஆனால் 5வது சீசன் பெரும் வரவேற்பை பெறவில்லை என்பதே உண்மை. இதனைத் தொடர்ந்து, ஹிந்தி மொழியை போலவே தமிழில் OTT தளத்திற்கான BB Ultimate ஷோ ஒளிபரப்பாகி வருகிறது.

Ramya pandiyan speech in bb ultimate getting viral as video

இது 24 மணி நேரம் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி. இது டிஸ்னி ஹாட்ஸ்டார் ஆப்பில் ஒளிபரப்பாகிறது. இதில் முதல் 5 சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்களின் சிலரை தேர்ந்தெடுத்து உள்ளே அனுப்பியுள்ளனர். வனிதா மட்டும் சில பல காரணங்களினால் வெளியே வந்து விட்டார்.

Ramya pandiyan speech in bb ultimate getting viral as video

இந்நிலையில், இதில் தகாத வார்த்தைகள், அடிதடி, சண்டை என பல அரங்கேறி வருகிறது. அதிலும், நிரூப், அனிதா உள்ளிட்டோர் சில ஆபாச வார்த்தைகள் பேசவே அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வந்தது. கடந்த வாரத்திற்கு முந்தைய வாரம் அனிதா evict ஆகிவிட்டார்.

Ramya pandiyan speech in bb ultimate getting viral as video

மேலும், சாண்டி மற்றும் தீனா புது வரவுகளாக உள்ளே சென்றனர். இந்நிலயில், ரம்யா பாண்டியன் பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது. எதுகை மோனையாக பேசிய பொது, ரம்யா பேசிய வீடியோ வைரல் ஆகி வருகிறது.

Share this post