பட்டும்படாம பாத்துட்டு போறது தான் நல்லது.. Zoom எல்லாம் வேண்டாம்.. சாக்ஷி அகர்வால் ஹாட் க்ளிக்ஸ் !

Sakshi agarwal hot blue velvet dress photoshoot getting viral

தனது விருப்பத்தினால் சாப்ட்வேர் பணியை விட்டுவிட்டு மாடலிங் துறையில் அடியெடுத்து வைத்தவர் நடிகை சாக்ஷி அகர்வால்.

Sakshi agarwal hot blue velvet dress photoshoot getting viral

அப்போது, சில பேஷன் ஷோ, விளம்பர படங்களில் நடிப்பது என இருந்து வந்தார். அதனைத் தொடர்ந்து, ஜில்லுனு ஒரு கலவரம் என்னும் ஆல்பம் பாடலில் நடித்தார்.

Sakshi agarwal hot blue velvet dress photoshoot getting viral

பின்னர் கன்னட திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கிய இவர், தமிழில் ராஜா ராணி திரைப்படத்தில் ஒரு சிறிய 2 நிமிட துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Sakshi agarwal hot blue velvet dress photoshoot getting viral

இதனைத் தொடர்நது, யோகன், திருட்டு VCD, அதியன் போன்ற லோ பட்ஜெட் திரைப்படங்களில் நடித்தார்.

Sakshi agarwal hot blue velvet dress photoshoot getting viral

பின்னர், காலா படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு மருமகள் கதாபாத்திரத்தில் நடித்தார்.

Sakshi agarwal hot blue velvet dress photoshoot getting viral

அதனைத் தொடர்ந்து, விஸ்வாசம், டெட்டி, சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்.

Sakshi agarwal hot blue velvet dress photoshoot getting viral

இதன் நடுவே, பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

Sakshi agarwal hot blue velvet dress photoshoot getting viral

தற்போது தனது பிட்னஸ் மீது அதிகம் கவனம் செலுத்தி வரும் சாக்ஷி, தனது கட்டுடலை காட்டி போட்டோஸ் பதிவிட்டு அதகளம் செய்து வருகிறார்.

Sakshi agarwal hot blue velvet dress photoshoot getting viral

அந்த வகையில், தற்போது மாடர்ன் உடையில் கிளாமர் காட்டி போட்டோஸ் பதிவிட்டுள்ளார்.

Sakshi agarwal hot blue velvet dress photoshoot getting viral

Share this post