தளபதி67 படத்தில் நடிக்க மறுத்த பிரபல தமிழ் நடிகர்.. காரணம் இதுதான்!

popular tamil actor karthik refuse to act in thalapathy67 due to knee surgery and pain

தளபதி விஜய் நடிப்பில் இந்த வருடம் வெளியான பீஸ்ட் திரைப்படம் சரியான வரவேற்பை பெறாத காரணத்தினால், விஜய்யின் வாரிசு திரைப்படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலாக காத்திருக்கின்றனர். வசூலிலும் விமர்சன ரீதியிலும் ரசிகர்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறாத காரணத்தினால், வாரிசு படத்திற்கு எதிர்பார்ப்பு சற்று கூடியுள்ளது.

popular tamil actor karthik refuse to act in thalapathy67 due to knee surgery and pain

வாரிசு படத்தை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தான் நடிக்கவிருப்பதாக பல தகவல்கள் வெளியாகி வருகிறது. இப்படத்தில் நடிக்கும் நடிகர் - நடிகைகள் குறித்தும், கதை குறித்தும் பல தகவல்கள் அவ்வப்போது வெளியாகிய வண்ணம் உள்ளன.

popular tamil actor karthik refuse to act in thalapathy67 due to knee surgery and pain

தற்போது எஇப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நவரச நாயகன் கார்த்திக்கை நடிக்க வைக்க படக்குழு அணுகியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவர் நடிக்க மறுத்துள்ளார், காரணம் சில மாதங்களுக்கு முன்பு முட்டி வலி பிரச்சனையால்அவர் சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் விஜய் பட வாய்ப்பை அவர் நிராகரித்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

Share this post