கமல் ஒரு குடிகார Uncle... கடுமையாக திட்டி பேசிய பூர்ணிமா..! (வீடியோ)

poornima-talks-badly-about-kamal-haasan

பிக்பாஸ் சீசன் 7ல் தனது நடத்தையின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வந்தார் பிரதீப் ஆண்டனி. மொத்தம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் 8 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பெண் போட்டியாளர்களுக்கு பாதுகாப்பற்ற போட்டியாளர், பெண்களிடம் தவறாக நடந்து கொள்கிறார் என்று கூறி பிரதீப் ஆண்டனியின் வாதத்தை கூட கேட்காமல் கமல்ஹாசன் ரெட்கார்டு கொடுத்து வெளியே அனுப்பினார்.

முன்னதாக பிக் பாஸ் கேம் ஷோ என்றாலே சர்ச்சைக்கு பெயர் போனது என்று சொல்லலாம். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

poornima-talks-badly-about-kamal-haasan

இந்நிலையில், தொடர்ந்து விதி மீறல்களில் பூர்ணிமா மற்றும் மாயா ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் இருவரும் அவ்வப்போது, தனியாக போய் பேசுவது மைக்கை ஆப் செய்து ஓரமாக வைத்துவிட்டு கிசுகிசு பேசுவது மற்ற போட்டியாளர்களை பற்றி பேசுவது என பல விதிமீறல்களில் ஈடுபட்டு வருகின்றன. இதுவரை போட்டியாளரை மட்டுமே திட்டி தீர்த்த பூர்ணிமா கமலை திட்டி தீர்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.

poornima-talks-badly-about-kamal-haasan

அதாவது, பூர்ணிமா மற்றும் விக்ரம் இருவரும் பேசி கொண்டபோது, கடந்த வாரம் தனக்கு கமல் சார் செய்தது மிகவும் தவறான விஷயம் என்றும் இருபக்கமும் தவறு இருக்கிறது. அதை அவர் சரியாக விசாரிக்கவில்லை என கூறினார். அவர் குடிகார Uncle என பேசினார் பூர்ணிமா, கமல்ஹாசனை குறிப்பிட்டுதான் பூர்ணிமா இப்படி பேசினார் என நெட்டிசின்கள் கூறி வருகிறார்கள். தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Share this post