நடுக்கடலில் சொகுசு படகில் பூஜா ஹெக்டே போட்ட அரபிக் குத்து ஸ்டெப் - வைரலாகும் வீடியோ

Pooja hegde performing for arabic kuthu in sea boat video getting viral

முகமூடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான பூஜா ஹெக்டே, நீண்ட இடைவெளிக்கு பின்னர், தளபதி விஜயுடன் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.

காதலர் தினமான நேற்று, பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் வெளியாகி தற்போது இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது. 23 மில்லியன் பார்வையாளர்களை கடந்து பாடல் youtube ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்து இருக்கிறது.

அரபிக் குத்து பாடலில் பாடல் மட்டுமின்றி நடனமும் ரசிகர்களது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் ஹீரோயின் பூஜா ஹெக்டேவின் நடனமம் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.

இந்நிலையில் நடுக்கடலில் சொகுசு படகில் பூஜா ஹெக்டே அரபிக் குத்து பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Share this post